‘O’ GROUP இரத்த பிரிவினருக்கு மகிழ்ச்சியான தகவல்!

‘O’ GROUP இரத்த பிரிவினருக்கு மகிழ்ச்சியான தகவல்..!!

‘O’ group இரத்த பிரிவினருக்கு மகிழச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடத்தப்பட்ட புதிய ஆய்வொன்றிற்கமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ‘O’ group இரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • மாரடைப்பு கொடிய நோயாகும்.
  • அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
  • அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
  • உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
  • எந்த வகை ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் ஏற்படும்.

எனினும் புதிய ஆய்விற்கமைய ‘O’ group இரத்த பிரிவினருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் குரோனிங் ஜென் என்ற இடத்தில் உள்ள தேசா கோலே பல்கலைக்கழகத்தின் மருத்துவ மைய நிபுணர்களின் ஆய்விலேயே இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. 
‘O’ group இரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என தெரிய வந்துள்ளது.

அதே நேரம் A, B group இரத்த பிரிவினருக்கு 9 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மாரடைப்பு அபாயம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.