பீட்ரூட் சாறு குடித்தால் இத்தனை நன்மைகளா?

பீட்ரூட் சாறு குடித்தால் இத்தனை நன்மைகளா?

பீட்ரூட்டில் பல சத்துக்கள் உள்ளது. இதனால் தினமும் ஒரு கப் பீட்ரூட் சாறு அருந்தினால் இத்தனை நன்மைகள் உள்ளதா என்பதனை அறிந்து கொள்வோம்.


பீட்ரூட்டில் சத்துக்கள் என்ன?

  • இரும்புச்சத்து
  • போலேட்
  • வைட்டமின் 12
  • இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள்

தினமும் இந்த சாறினை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்?

  • உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக வைக்கும்
  • உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்யும்
  • தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்
  • இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும்
  • கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.
  • ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
  • ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்
  • உடல் சுத்தமாகும்
  • கல்லீரல் பிரச்சனைகளும் அகலும்
  • நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும்.

பீட்ரூட்டை வேறு முறையிலும எடுத்து கொள்ளலாம்

பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட பிடிக்காது.
பீட்ரூட்டுடன் ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து கொள்ளலாம்

ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.
கரட், முள்ளங்கி இதில் எதாவது ஒன்றுடன் சேர்ந்து சாப்பிடலாம்.

முக்கிய குறிப்பு – தினமும் பீட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை அளவை அடிக்கடி சோதித்து கொள்வது நல்லது.