கண்களில் எரிச்சல் – அரிப்பு உள்ளவர்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு..!!

கண்களில் எரிச்சல் – அரிப்பு உள்ளவர்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு..!!

கண்கள் சிவந்து, எரிச்சலுடனும், அரிப்போடும் இருப்பதற்கான காரணம் மற்றும் அதனை போக்குவதற்கு இயற்கையான முறையில் நிறைய வழிகள் உண்டு…

கண்களில் எரிச்சல் ஏற்பட காரணம் என்ன?

தூக்கமின்மை
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் நீண்ட நேரம் பார்ப்பது
நீண்ட நேரம் மொபைல் நீண்ட நேரம் பார்ப்பது
உடலில் அதிக வெப்பம்
தூசி போன்றவைகள் தான் காரணம்.
இந்த பிரச்சினைகளுக்கு இயற்கையாக கிடைக்க கூடிய மற்றும் வீட்டில் இருந்து பெற்று கொள்ளும் பொருட்களை கொண்டு பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்
அதைக் கொண்டு கண்களின் மேல் சிறிது நேரம் ஓத்தடம் கொடுக்க வேண்டும்.

அப்படி செய்தால், கண்களில் உள்ள வீக்கம் மற்றும் அரிப்பு சரியாகிவிடும்.

ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூக்களைப் போட வேண்டும்.

5 நிமிடம் கழித்து வடிகட்ட வேண்டும்.
அதைக் கொண்டு கண்களைக் கழுவ வேண்டும்.
அப்படி செய்தால் கண் பிரச்சனைகள் நீங்கும்.

கண் வறட்சி பிரச்சனைக்கு தினமும் அதிக அளவில் நீர் குடிக்க வேண்டும்.
அவ்வாறு குடிப்பதன் மூலம் தான் சரிசெய்ய முடியும்.